1953
உலக சுகாதார நிறுவனத்தின் வைத்திய ஆலோகசரான இர்னஸ்ட் டிக்கில் என்பவர் பொது சுகாதார மிருக வைத்தியர்களின் தலைமையில் சுகாதர அமைச்சின் கீழ் மிருக வைத்திய பொது சுகாதார பிரிவு உருவாக்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.
நீர்வெறுப்புநோய் ஒழுங்குவிதிகள் 1893 மற்றும் நாய்களை பதிவுசெய்தல் ஒழுங்குவிகள் 1904 போன்றவற்றின் பிரகாரம் காலணித்துவ காலத்தில் இருந்தே இந்தநோய் மிக பிரபலியாமாக காணப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் வைத்திய ஆலோகசரான இர்னஸ்ட் டிக்கில் என்பவர் பொது சுகாதார மிருக வைத்தியர்களின் தலைமையில் சுகாதர அமைச்சின் கீழ் மிருக வைத்திய பொது சுகாதார பிரிவு உருவாக்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.
இலங்கையில் றீர்வெறுப்புநோய் கட்டுப்பாடு சுகாதார அமைச்சுவினாலே மேற்கொள்ளப்படுகின்றது என்பதை விவசாய அமைச்சு மற்றும் சுகாதர அமைச்சு இணைந்து உறுதிப்படுத்தியுள்ளது.
1959ம் ஆண்டு காலப்பகுதியில் நீர்வெறுப்புநோயை இல்லாது ஒழிப்பதற்கான குறுகிய திட்டம் ஒன்று அதாவது 5 ஆண்டுதிட்டம் வரையப்பட்டது ஆனால் அது நடமுறைப்படுத்தப்படவில்லை.
நீர்வெறுப்புநோய் ஆனது ஒரு அறிவிக்கப்படவேண்டிய நோயாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
விசர்நாய் கடி காரணமாக 70 களில் அதிகூடிய மனித இறப்புக்களாக 377 பதிவாகியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரனையின் கீழ் நீர்வெறுப்புநோய் இல்லாது ஒழித்தல் செயற்பாடு 1976 தொடக்கம் 1980ம் ஆண்டுவரை 5 வருடங்களுக்கு மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது. பேராதனியாவில் காணப்பட்ட விவசாய அமைச்சுக்கு சொந்தமான ஆய்வுகூடத்தால் வழங்கப்பட்ட கடநரசல முறையான நீர்வெறுப்புநோய் தடைமருந்து பாரிய அளவு மிருகங்களுக்கு வழங்கப்பட்டது.
பொது சுகாதார மிருக வைத்திய சேவைகள் விசேட தடைஇயக்க தரத்திற்கு தரமுயர்hப்பட்டுள்து.
நீர்வெறுப்புநோய் தடுப்புநிகழ்ச்சிதிட்டங்கள் அடுத்த 5 வருங்களுக்கு தெருநாய்களை இல்லாது ஒழித்தல் ஆகும்.
மனிதநீர்வெறுப்புநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இல்லாது நடவடிக்கைக்காக நிதி அனுசரனையாளர்களாக யுபு கரனெ ஃசுடீஃ றுர்ழு காணப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சி திட்டம் 7 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. மாவட்டங்கனிள் பெயர் விபரம் பின்வருமாறு குருணாகல்,கம்பஹா ,பொழும்பு ,களுத்துறை ,காலி ,மாத்தறை.
நீர்வெறுப்புநோய் தடுப்பு நிகழ்ச்சி திட்டம் மாகாண சபைகளுக்கு கீழ்அதிகாரப்பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
1985ம்.ஆண்டு 154 மனிதநீர்வெறுப்புநோய் இறப்புக்கள் ஏற்பட்டதால் உலக சுகாதார நிறுவனத்தினால் நாய் எண்ணிக்கை ஆய்வு மீரிஹமவில் மேற்;கொள்ளப்பட்டது இதன்படி நாய் எண்ணிக்கைக்கும் மனித சனத்தொகைக்கும் இடைப்பட்ட விகிதம் 1985 இல் 1:8 பின் 1997 இல் 1:4 ஆகவும் காணப்பட்டது அத்துடன் பாரிய நீர்வெறுப்புநோய் தடைமருந்து வழங்கள் செயற்திட்டத்தில் 44மூ சதவீதமான நாய்களுக்கே தடைமருந்து வழங்கப்பட்டுள்ளது.
வைத்தியர் பி.ஏ.எல் கரிச்சந்திரா தெரிவித்ததாவது, வாய்மூலம் வழங்கப்படும் நீர்வெறுப்புநோய்க்கான தடைமருந்து புதிய கண்டுபிடிப்பாக உள்ளது அது புத்தளத்தில் 2013 ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 75மூசதவீதம் தடைமருந்து வீரிய பேறு கிடைக்கப்பட்டது.
நீர்வெறுப்புநோய்க்கான தடைமருந்து குருதிக்குழாயினுடாக வழங்கும் செயற்பாட்டில் தெருநாய்களுக்கு தடைமருந்து வழங்குவதற்காக யரவழ எயஉஉiயெவழச எனும் புதிய கருவி அறிமுகப்படுத்தியதால் மனிதநீர்வெறுப்புநோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைக்கமுடிந்துள்ளது அதாவது 2005ம் ஆண்டு 55 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
மிருகங்களின் பெருக்கம் குறைப்பதற்காக அறுவைச்சிகிச்சை கருத்தடை மற்றும் ஊசிமுறை மூலம் கருத்டை முறைகள் முகாமைத்துவப்படுத்தப்படுகின்றது.
நீா்வெறுப்புநோய்க்கான விசேட சிகிச்சை முறையின் போது தடைமருந்தாக வழங்கப்படும் தடைமருந்து பல தசாப்பதங்களாக மருத்துவ ஆராச்சி நிறுவனத்தினாலே தயாரித்து வழங்கப்படுகின்றது. வெள்ளாடு தலையின் இழையங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நீர்வெறுப்புநோய்களுக்கான தடைமருந்துகள்தான் அரச மருத்துவ தாபனங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
ஆரம்பத்தில் பாவித்த வெள்ளாடு தலையின் இழையங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நீர்வெறுப்புநோய்களுக்கான தடைமருந்துகள் இடைநிறுத்தப்பட்டு தற்போது கலங்களின் மூலம் தயாரிக்கப்படும் தடைமருந்துகளே பயன்படுத்தப்படுகின்றது.
மனிதநீர்வெறுப்புநோய்க்கான விசேட சிகிச்சை முறைக்கான சுற்றரிக்கைகள் மற்றும் வழிகாட்டிகள் எல்லா வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நாய்களின் சனத்தொகைக்கட்டுப்பாட்டில் நாய்களை கொல்லகூடாது எனும் வழிகாட்டி காணப்படுகின்றது.