நீர்வெறுப்புநோய் மற்றும் மிருகங்களினால் பரவக்கூடிய நோய்களில் இருந்து பொதுமக்களை மிகக்கூடிய அளவு பாதுகாத்தலை உறுதிப்படுத்தல்
தொடர்ச்சியாகவும் சமத்துவமாகவும் கலாச்சாரமுறையில் ஏற்றுக்கொள்ளகூடிய முறைகளினுடாக அதிசாத்தியப்படக்கூடிய அளவு தடுப்பூசியை நாய்களுக்கு வழங்குவதற்கு எத்தனித்தல்.